Wednesday, July 23, 2008

உன் வாசகன் நான்...!

எத்தனையோ பேர்
படித்து
எதுவும் கூறாமல்
போன என்
கிறுக்கல்களைத்
தேடி நீ கவிதையாக
வாழ்த்தியதில்தான்

கிறுக்கன் நான்
உன் கவிவாசகன்
ஆனேன்.

5 comments:

ரகசிய சிநேகிதி said...

கிறுக்கன் நான்
உன் கவிவாசகன்(கவிஞன்)
ஆனேன்.

நல்லா இருக்கு :)

கவிவாசகன்
புதுசா இருக்கு?

pls remove the word verification ...thank you..

Ravishna said...

நன்றாக கிருக்குகிறீர்கள் நவீன்.
இன்னும் கிருக்குங்கள்.....
--ரவிஷ்னா

Naveen Kumar said...

meha,

உங்கள் வரவும்,பாராட்டும் மனதை குளிர்வித்தது.

I've removed the word verification now.

Naveen Kumar said...

thanks ravishna.

Unknown said...

ம்ம்ம்ம் நல்ல வாசகன் தான்...!! :-)