நீ
எங்கெல்லாம்
என்னைத் தேடுகிறாய்
என்பதை
ரசிப்பதற்காகவே
நான் தொலைந்து
போகலாம்
நீ
வந்தவுடன்
கை கொடுப்பதா
கன்னம் கொடுப்பதா
என்ற குழப்பத்தை
சாதுரியமாய்
தீர்த்து வைத்தாய்
கைகூப்பி
வணக்கம் சொல்லி.....
Thursday, July 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)

6 comments:
//குளப்பத்தை//
குழப்பத்தை-என்றிருக்கவேண்டுமென நினைக்கிறேன்..!! :-)
கவிதை நன்று...!! :-))
கவிதை அருமை..
அனுபவங்கள் வார்த்தையாக்கப்படும்போது அதை ரசிப்பது சுகம் :)
தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே :)
Sri said...
//குளப்பத்தை//
குழப்பத்தை-என்றிருக்கவேண்டுமென நினைக்கிறேன்..!! :-)
கவிதை நன்று...!! :-))
thanks for correcting Sri:-)
எம்.ரிஷான் ஷெரீப் said...
கவிதை அருமை..
அனுபவங்கள் வார்த்தையாக்கப்படும்போது அதை ரசிப்பது சுகம் :)
தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே :)
thanQ nanba:-)
//நீ
எங்கெல்லாம்
என்னைத் தேடுகிறாய்
என்பதை
ரசிப்பதற்காகவே
நான் தொலைந்து
போகலாம்//
F A N T A S T i C
M.Saravana Kumar said...
//நீ
எங்கெல்லாம்
என்னைத் தேடுகிறாய்
என்பதை
ரசிப்பதற்காகவே
நான் தொலைந்து
போகலாம்//
F A N T A S T i C
நன்றி
Post a Comment