Friday, August 1, 2008

மெல்லியவளே...!!

என் ஒவ்வொரு
அனுவினிலும் நீ

உடைக்க நினைக்காதே

அவை இரண்டெனப்பிளந்து
தரும் காதல் வெப்பத்தை
தாங்கமாட்டாய்

மெல்லியவளே!

2 comments:

MSK / Saravana said...

//அவை இரண்டெனப்பிளந்து
தரும் காதல் வெப்பத்தை
தாங்கமாட்டாய்//

எதிரிய மிரட்டுவதை போலிருக்கு..
:(

ஜியா said...

Neenga scientific kavinjanaa? illa kavithai scientistaa?