நினைவுகளிலேயே வாழ்கை கழிந்து விடுமோ
என்று பயமாய் இருக்கிறது...
அவள் தந்த முத்தத்தின் மிச்சத்தை
தேடி கொண்டே இருக்கிறது மனம்...
ஒருவேளை இந்த உலகத்தின் காதலர்கள்
பரிமாறி கொள்ளும் முத்தங்களில் ஒளிந்திருக்கலாம்...
ஒவ்வொரு நொடியும் எங்கேனும்...
காதலர்களிடையே வாழ்கிறது....
அவளுடைய முத்தத்தின் மிச்சம்....
கடற்கரை மணலில் அலைகள் விட்டு சென்ற ஈரம் போல...
Wednesday, August 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)

4 comments:
/////////காதலர்களிடையே வாழ்கிறது....
அவளுடைய முத்தத்தின் மிச்சம்....
கடற்கரை மணலில் அலைகள் விட்டு சென்ற ஈரம் போல... //////
படிப்பவர்களின் நெஞ்சிலும் கவிதையின் ஈரம்
வாழ்த்துக்கள்
Class kavithai Naveen...
//அவள் தந்த முத்தத்தின் மிச்சத்தை
தேடி கொண்டே இருக்கிறது மனம்...//
கலக்கலான வரிகள்.. அருமை..
Nalla kavithai :)
Post a Comment